ஸ்ரீஆதி சங்கர பகவத்பாதரால் நிறுவப்பட்ட மடம் சங்கரமடம் ஆகும். ஏறத்தாழ 2500 ஆண்டுகள் காலம் பழைமை வாய்ந்த மடம். அத்துவைத தத்துவத்தை முக்கியக் கோட்பாடாகக் கொண்டு, அறு சமயங்களையும் இணைத்துப் போதிக்கும் மடம் ஆகும்.
காசி, துவாரகா, பூரி, ஸ்ருங்கேரி, காஞ்சி ஆகிய இடங்களில் ஆதி சங்கரராலேயே தொடங்கி வைக்கப் பட்டது.
காஞ்சிமடம், தமிழ் வடமொழி இரண்டையும் இரு கண்கள் போலக் கொண்டு, வழிபாட்டு முறைகளைப் பேணி வளர்த்து வருகிறது. நூற்றுக்கணக்கான கிளைகளுடன் இந்தியா முழுவதும் சமயத் தொண்டும் சமுதாயத் தொண்டும் ஆற்றிவருகிற ஒரு மடமாகும்.
More from
மடாலயங்கள்
category
View All
Join Our Newsletter and Get the Latest
Posts to Your Inbox
Thank you! Your submission has been received!
Oops! Something went wrong while submitting the form.