நிர்வாகக் குழு
Organizing Committee

ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்

நாள்தோறும் தமிழ்மறை. வீதிதோறும்  தமிழ்மறை.  வீடுதோறும்  தமிழ்மறை.

Organizing Committee / நிர்வாகக் குழு

நிர்வாகக் குழுவின் நோக்கம், இந்தத் திட்டம் நல்ல முறையில் நடத்தப்பட வேண்டும் என்பதே.

தொலை நோக்கப் பார்வையுடன், இத்திட்டம் நிரந்தரமாக நடக்கவும், அதற்கான வழிமுறைகளை நெறிப்படுத்துவதும், அதற்கான பண வசதிகளை ஏற்படுத்துவதும் தலையாய நோக்கங்கள் ஆகும்.

மேலும், நடைமுறையில் வரும் இடர்களை நீக்குவதும், அவை வராமல் பார்த்துக் கொள்வதும், இதனை உலகின் எல்லாத் தமிழ்மக்களுக்கும் தெரிவிப்பதும் இரண்டாவது நோக்கம் ஆகும்.

குழு உறுப்பினர்கள் தாமாக முன்வந்து பணியாற்றி வருகிறார்கள். தமிழ்மறை ஓதும் அடியார்களுடன் தொலைபேசி, இணையம் மூலமாகத் தொடர்பு கொள்வதுடன், நேர்முகக் கூட்டங்களிலும் பங்கு கொள்கிறார்கள்.


Members / உறுப்பினர்கள்

திரு. நா. ஸ்ரீராமன், B.E., MBA.
திரு. ந. முத்துராமன், B.E., MBA.
திரு. பி. நாகராஜன், B.E.
திரு. பாலாஜி கணேஷ், ACA, AICWA
திரு. இரா. சுந்தரராமன், B.E.
தாய்மொழி வாயிலாக இறைவனைத் துதிப்போம்.

ஓதுவது ஒழியேல் - ஔவையார்.

ஒவ்வொரு தமிழ்க்குழந்தையும், குறைந்த பட்சம்   100 இறையுணர்வு மிக்க  தமிழ்ப் பாடல்களை அறிந்திருக்க வேண்டும்.

அனைவரும் இந்த பக்தி இயக்கத்தில் கலந்து கொள்க.
திருவருள் பெறுக.