மடாலயங்கள்
- Matams

சைவ ஆதீனங்கள்

01. திருவாவடுதுறை
02. காஞ்சிபுரம்
03. தருமபுரம்
04. சூரியனார் கோயில்
05. ஆகம சிவப்பிரகாசாதீனம் (சிதம்பரம்)
06. செங்கோல் ஆதீனம் (பெருங்குளம், திருநெல்வேலி)
07. திருஞானசம்பந்தர் ஆதீனம் (மதுரை)
08. திருவண்ணாமலை ஆதீனம் (குன்றக்குடி)
09. இராமேச்சுரம் ஆதீனம்
10. நீலப்பாடி ஆதீனம் (தஞ்சாவூர்)
11. தாயுமான சுவாமிகள் ஆதீனம்
12. சாரமாமுனி ஆதீனம் (திருச்சிராப்பள்ளி)
13. சொர்க்கபுர ஆதீனம் (அம்பர் மாகாளம்)
14. வேளக்குறிச்சி ஆதீனம் (திருவாரூர்)
15. வள்ளலார் ஆதீனம் (சீகாழி)
16. வருணை ஆதீனம் (வேதாரணியம்)
17. நாய்ச்சியார் கோவில் ஆதீனம் (கும்பகோணம்)
18. நிரம்ப அழகிய தேசிகர் ஆதீனம் (மதுரை - துழாவூர்)

வைணவ மடங்கள்

1. ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமம்
2. வானமாமலை மடம்
3. அஹோபில மடம்


கௌமார மடங்கள்

1 சிரவை ஆதீனம் கௌமார மடம்
2. மயிலம் மடம்

சங்கர மடங்கள்

காஞ்சி காமகோடி பீடம்

சக்தி பீடம்


தாய்மொழி வாயிலாக இறைவனைத் துதிப்போம்.

ஓதுவது ஒழியேல் - ஔவையார்.

ஒவ்வொரு தமிழ்க்குழந்தையும், குறைந்த பட்சம்   100 இறையுணர்வு மிக்க  தமிழ்ப் பாடல்களை அறிந்திருக்க வேண்டும்.

அனைவரும் இந்த பக்தி இயக்கத்தில் கலந்து கொள்க.
திருவருள் பெறுக.