ஆதி சங்கரர் அருளிய ஸ்தோத்ரத் தொகுப்புகளின் பெயர்கள். இவை அனேகமாகப் பல பதிப்பகங்களால் அச்சிடப்பட்டுள்ளன. இவை தவிரவும் நிறைய உள்ளன; இப்பட்டியல் சங்கரர் அருளிய எல்லாவற்றையும் உள்ளடக்கியது இல்லை. இன்று நமக்குக் கிடைக்காதவை எத்தனையோ! இவை அனைத்தும் ஸம்ஸ்க்ருதத்தில் இயற்றப்பட்டவை. பல சந்தங்களில் அமைந்துள்ளன.

வினாயகர், முருகன், சிவன், அம்பாள், விஷ்ணு, நதிகள், தலங்கள், அத்வைதம், உபதேசம், விரிவுரை என்று பலவிதமாகப் பரந்துள்ள ஸ்லோகங்கள் இவை. இவற்றில் சிலவற்றைத் தமிழிலும் புலவர்கள் பொருள் மாறாமல் செய்யுளாக அமைத்துள்ளனர்.

  1. கணேச பஞ்சரத்னம்
  2. கணேச  புஜங்கம்
  3. சுப்ரமண்ய புஜங்கம்
  4. சிவ புஜங்கம்
  5. சிவானந்த லஹரி
  6. சிவ பாதாதி கேசாந்த வர்ணன ஸ்தோத்ரம்
  7. சிவ கேசாதி பாதாந்த வரணன  ஸ்தோத்ரம்
  8. வேத ஸார சிவ  ஸ்தோத்ரம்
  9. சிவாபராத க்ஷமாபண  ஸ்தோத்ரம்
  10. சுவர்ணமாலா ஸ்துதி
  11. தசஸ்லோகீ ஸ்துதி
  12. தக்ஷிணாமூர்த்தி வர்ணமாலா  ஸ்தோத்ரம்
  13. ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி அஷ்டகம்
  14. ஸ்ரீம்ருத்யுஞ்சய மானஸிக பூஜா  ஸ்தோத்ரம்
  15. சிவனாமாவலி அஷ்டகம்
  16. சிவபஞ்சாக்ஷர  ஸ்தோத்ரம்
  17. உமாமகேஸ்வர  ஸ்தோத்ரம்
  18. சௌந்தர்ய லஹரி
  19. தேவீபுஜங்க  ஸ்தோத்ரம்
  20. ஆனந்த லஹரி
  21. த்ரிபுர சுந்தரி வேதபாத  ஸ்தோத்ரம்
  22. த்ரிபுர சுந்தரி மானஸ பூஜா  ஸ்தோத்ரம்
  23. தேவீ ஸ்துஷ்ஷஷ்டி உபசார பூஜா  ஸ்தோத்ரம்
  24. த்ரிபுர சுந்தரி  அஷ்டகம்
  25. லலிதா பஞ்சரத்னம்
  26. கல்யாண வ்ருஷ்டி ஸ்தவம்
  27. நவரத்ன மாலிகா
  28. மந்த்ர மாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம்
  29. கௌரீ தசகம்
  30. பவானி புஜங்கம்
  31. ஹனுமத் பஞ்சரத்னம்
  32. ஸ்ரீராம புஜங்க ப்ரயாத  ஸ்தோத்ரம்
  33. லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ பஞ்சரத்னம்
  34. லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ கருணாரஸ  ஸ்தோத்ரம்
  35. ஸ்ரீவிஷ்ணு புஜங்க ப்ரயாத  ஸ்தோத்ரம்
  36. விஷ்ணு பாதாதி கேசாந்த  ஸ்தோத்ரம்
  37. பாண்டுரங்காஷ்டகம்
  38. அச்யுதாஷ்டகம்
  39. க்ருஷ்ணாஷ்டகம்
  40. ஹரிஸ்துதி
  41. கோவிந்தாஷ்டகம்
  42. பகவன் மானஸ பூஜா
  43. மோஹமுத்கர: (பஜ கோவிந்தம்)
  44. கனகதாரா  ஸ்தோத்ரம்
  45. அன்னபூர்ணாஷ்டகம்
  46. மீனாக்ஷீ பஞ்சரத்னம்
  47. மீனாக்ஷீ  ஸ்தோத்ரம்
  48. தக்ஷிணாமூர்த்தி  ஸ்தோத்ரம்
  49. காலபைரவாஷ்டகம்
  50. நர்மதாஷ்டகம்
  51. யமுனாஷ்டகம் (1)
  52. யமுனாஷ்டகம் (2)
  53. கங்காஷ்டகம்
  54. மணிகர்ணிகாஷ்டகம்
  55. நிர்குண மானஸ பூஜா
  56. ப்ராத ஸ்மரண  ஸ்தோத்ரம்
  57. ஜகன்னாதாஷ்டகம்
  58. ஷட்பதீ  ஸ்தோத்ரம்
  59. ப்ரமராம்பாஷ்டகம்
  60. சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ர மாலா  ஸ்தோத்ரம்
  61. த்வாதச லிங்க  ஸ்தோத்ரம்
  62. அர்த்த நாரீ  ஸ்தோத்ரம்
  63. சாரதா புஜங்க ப்ரயாத  ஸ்தோத்ரம்
  64. குர்வஷ்டகம்
  65. காசீ பஞ்சகம்
  66. ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாம பாஷ்யம் (விரிவுரை)
  67. ஸ்ரீமத் பகவத் கீதா பாஷ்யம் (விரிவுரை)
  68. ப்ரம்ம சூத்ர பாஷ்யம் (விரிவுரை)
  69. உபதேச ஸாஹஸ்‌ரீ
  70. ப்ரபஞ்ச சாரம்
  71. விவேக சூடாமணி
  72. ஸர்வ வேதாந்த சித்தாந்த ஸார ஸ்ங்க்ரஹம்
  73. அத்வைத பஞ்சரத்னம்
  74. அத்வைதாநுபூதி
  75. அநாத்ம ஶ்ரீ விகர்ஹண ப்ரகரணம்
  76. அபரோக்ஷாநுபூதி꞉
  77. ஆத்மபோத꞉
  78. உபதேஶ பஞ்சகம்
  79. ஏகஶ்லோகீ
  80. ஜீவன் முக்தாநந்த லஹரீ
  81. தத்வோபதேஶ꞉
  82. தஶஶ்லோகீ
  83. தந்யாஷ்டகம்
  84. நிர்வாணமஞ்ஜரீ
  85. நிர்வாணஷட்கம்
  86. ப்ரபோத ஸுதாகர꞉
  87. ப்ரஶ்நோத்தர ரத்நமாலிகா
  88. ப்ரௌடாநுபூதி꞉
  89. ப்ரஹ்ம ஜ்ஞாநாவலீ மாலா
  90. ப்ரஹ்மாநுசிந்தநம்
  91. மநீஷா பஞ்சகம்
  92. மாயா பஞ்சகம்
  93. யதி பஞ்சகம்
  94. யோக தாராவலீ
  95. லகுவாக்ய வ்ருʼத்தி꞉
  96. வாக்ய வ்ருʼத்தி꞉
  97. ஶதஶ்லோகீ
  98. ஸதாசாராநுஸந்தாநம்
  99. ஸ்வரூபாநுஸந்தாநாஷ்டகம்
  100. ஸ்வாத்ம நிருபணம்
  101. ஸ்வாத்ம ப்ரகாஶிகா
இவற்றில் பல ஸ்தோத்ரங்களைத் தமிழிலும் சம்ஸ்க்ருதத்திலும் சரியான முறையில் காஞ்சி மடம் குடந்தை வெளியிட்டு வருகிறது. https://www.kanchimatamkudanthai.org/slokams-in-thamizh என்ற தளத்தில் காணலாம்.


Posted 
May 19, 2021
 in 
பாடல்கள்
 category

More from 

பாடல்கள்

 category

View All

Join Our Newsletter and Get the Latest
Posts to Your Inbox

No spam ever. Read our Privacy Policy
Thank you! Your submission has been received!
Oops! Something went wrong while submitting the form.